English (United Kingdom)Sinhala (Sri Lanka)
முகப்பு தொடர்புகள்

கால்நடைகள் மற்றும் கால்நடை உற்பத்திகள் என்பவற்றின் இறக்குமதிகள்


பொதுவான செயன்முறை

  1. உயிர் மிருகம்
    • ஒரு அள் அல்லது ஒரு நிறவனம் உயிர் மிருகங்களை இறக்குமதி செய்ய உத்தேசிக்கையில் அதற்கான முன் அனுமதியினை கால்நடை உற்பத்தி சகாதார திணைக்களப் பணிப்பாளர் நாயகத்திடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.
    • இந்நொக்கத்திற்காக முறையாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பணிப்பாளர் நாயகம், கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
    • இறககுகமதியாளர்கள் விண்ணப்பம் அனுப்புவதற்கு முன்னர் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு வேண்டுகோல் விடுத்தல் வேண்டும். அதில் இறக்குமதி வகை அதன் பிறப்பு நாட்டில் இருந்து பெற்றக் கொண்ட சுகாதார தேவைப்பாடுகள் மற்றும் மாதிரி சுகாதாரச் சான்றிதழை அடிப்டையாகக் கொண்டு உரிய ஏற்றுமதி நாட்டில் இருந்து பெற்றுக் கொண்ட மருத்துவ சான்றிதழ் என்பன அடங்குதல் வேண்டும்.
    • விண்ணப்பங்கள் மேலே குறிப்பிடப்பட்ட மருத்துவச் சான்றிதழ் மற்றும் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அவணங்களது பிரதிகள் என்பன இணைத்து அனுப்புதல் வேண்டும். (சுகாதாரச் சான்றிதழ் இறக்குமதி செய்கையில் வந்தடையும் வேலையில் தெற்று நோய்த்தடுப்பு உத்தியோகத்தரிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.)
    • விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றதும் பொதுவாக அதன் செயற்பாடுகளக்காக 3-7 நாட்கள் வரை செல்லும்.
  2. கால்நடை உற்பத்தி/கால்நடைகளிலாலான உற்பத்திகள்
    • ஒரு அள் அல்லது ஒரு நிறவனம் கால்நடை உற்பத்தி மற்றும் கால்நடைகளிலாலான உற்பத்திகளை இறக்குமதி செய்ய உத்தேசிக்கையில் அதற்கான முன் அனுமதியினை கால்நடை உற்பத்தி சகாதார திணைக்களப் பணிப்பாளர் நாயகத்திடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்
    • இந்நோக்கத்திற்காக முறையாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பணிப்பாளர் நாயகம், கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
    • இறக்குகமதியாளர்கள் விண்ணப்பம் அனுப்புவதற்கு முன்னர் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு வேண்டுகோல் விடுத்தல் வேண்டும். அதில் இறக்குமதி வகை அதன் பிறப்பு நாட்டில் இருந்து பெற்றக் கொண்ட சுகாதார தேவைப்பாடுகள் மற்றும் மாதிரி சுகாதாரச் சான்றிதழை அடிப்டையாகக் கொண்டு உரிய ஏற்றுமதி நாட்டில் இருந்து பெற்றுக் கொண்ட மருத்துவ சான்றிதழ் என்பன அடங்கதல் வேண்டும்.
    • விண்ணப்பங்கள் மேலே குறிப்பிடப்பட்ட மருத்துவச் சான்றிதழ் மற்றும் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களது பிரதிகள் என்பன இணைத்து அனுப்புதல் வேண்டும். (சுகாதாரச் சான்றிதழ் இறக்குமதி செய்கையில் வந்தடையும் வேலையில் தெற்று நோய்த்தடுப்பு உத்தியோகத்தரிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.)
    • விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றதும் பொதுவாக அதன் செயற்பாடுகளக்காக 3-7 நாட்கள் வரை செல்லும்.
  3. அசைபோடும் மற்றும் அசைபோடும் உற்பத்திகளிலாலான உற்பத்திகளின் இறக்குமதிகள்
    ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்படாட்டுச் சட்டத்தின் கீழ் இலங்கைக்கு போவைன் ஸ்பொன்ஜிபோம் என்செபலோபதி நோய் நுழைவை தடுக்கும் பொருட்டு ஒழுங்குவிதிகள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
    • இறக்குமதியாளர்கள் அ,ஆ,இ,ஈ   எனும் பிரிவுகளில் தரப்பட்டுள்ள பொதுவான செயன்முறையை பின்பற்றுதல் வேண்டும் அத்துடன்,
    • பணிப்பாளர் நாயகம், கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்திடம் இருந்து இறக்குமதியாளர்கள் BSE இல்லை என்பதற்கான சான்றிதழை பெறுதல் வேண்டும்.



  • முள் நீக்கப்படட இறைச்சி, ஏனைய வகையிலான கோழி இறைச்சி, கோழிகள், முட்டைகள் ஏனையவகையிலான கோழிகள் மற்றும் முட்டை உற்பத்திகளின் இறக்குமதிகள்  அத்துடன்,
  • இறகுகள் மற்றும் ஏனைய கோழிகளிலாலான உற்பத்திகளின் இறக்குமதிகள் செய்வோருக்கு இது பொருந்தும்.
    (இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள இனவிருத்திப் பண்ணையாளர்களுக்கு மாத்திரமே பெற்றோர், பெற்றோர்களின் பெற்றோர் கூடுகள் மற்றும் பறவைகள் என்பவற்றை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும்.)

பொதுவான செயன்முறை

  • ஒரு அள் அல்லது ஒரு நிறவனம் கோழி மற்றும் கோழி உற்பத்திகளை  இறக்குமதி செய்ய உத்தேசிக்கையில் அதற்கான முன் அனுமதியினை கால்நடை உற்பத்தி சகாதார திணைக்களப் பணிப்பாளர் நாயகத்திடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்
  • இந்நோக்கத்திற்காக முறையாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பணிப்பாளர் நாயகம், கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
  • இறக்குமதியாளர்கள் விண்ணப்பம் அனுப்புவதற்கு முன்னர் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு வேண்டுகோல் விடுத்தல் வேண்டும். அதில் இறக்குமதி வகை அதன் பிறப்பு நாட்டில் இருந்து பெற்றக் கொண்ட சுகாதார தேவைப்பாடுகள் மற்றும் மாதிரி சுகாதாரச் சான்றிதழை அடிப்டையாகக் கொண்டு உரிய ஏற்றுமதி நாட்டில் இருந்து பெற்றுக் கொண்ட மருத்துவ சான்றிதழ் என்பன அடங்குதல் வேண்டும்.
  • விண்ணப்பங்கள் மேலே குறிப்பிடப்பட்ட மருத்துவச் சான்றிதழ் மற்றும் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களது பிரதிகள் என்பன இணைத்து அனுப்புதல் வேண்டும். (சுகாதாரச் சான்றிதழ் இறக்குமதி செய்கையில் வந்தடையும் வேலையில் தெற்று நோய்த்தடுப்பு உத்தியோகத்தரிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.)
  • விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றதும் பொதுவாக அதன் செயற்பாடுகளுக்காக 3-7 நாட்கள் வரை செல்லும்.

மேலும் விபரங்களுக்கு ஆங்கிள மொழிபெயர்ப்பைப் பார்க்கவும்.