1. | கருத்திட்டம் | கால்நடை இனவிருத்தி |
2. | கருத்திட்டம் தொடர்பில் சுருக்கமான விபரம் : (நோக்கங்கள் செயற்பாடுகள்) | |
விந்து உற்பத்தியின் ஊடாக செயற்கை முறை சினைப்படுத்தலை விரிவுபடுத்தல் செயற்கை முறை சினைப்படுத்தல் அலகுகளும் மற்றும் நாட்டில் உள்ள இனவிருத்தி பண்ணையாளர்கள் உள்ளீடுகள் பகிர்ந்தளித்தல் இதன் மூலம் நாட்டில் பால் உற்பத்தியை உச்சப்படுத்தலாம். | ||
உள்ளீடுகள் வழங்குதல் அதாவது திரவ நைதரசன் சேமிப்பு கொல்கலன்களை வழங்குதல் செயற்கை முறைசினைப்படுத்தல் உபகரணங்கள் போன்றன வழங்குதல | ||
மாடுகள், எருமைகள், ஆடுகள் என்பவற்றில் இருந்து நல்ல தரமான விந்துகளை உற்பத்தி செய்தல், பரீட்சித்தல் மற்றும் பகிர்ந்தளித்தல், திரவநைதரசன் விந்தினை களஞ்சியப்படுத்தல் மற்றும் கொண்டு செல்லுதல். | ||
இயலுமை கட்டமைப்பு | ||
கர்ப்பநிலையை அறிதல் கன்றீனலை அறிவித்தல், பாற் பதிவு செய்தல் விலங்ககளை பதிவு செய்தல் மற்றும் கர்ப்ப பரிசோதனை | ||
தாய் எருமை மந்தையை உருவாக்குதல். | ||
எருமைகளை வழங்குதல் 50% சலுகை விலையில் இனவிருத்தி பண்னைகளுக்கு செய்கை முறை சினைப்படுத்தல் உபகரணங்களை வழங்கதல். | ||
வெளியீடு | ||
![]() |
செயற்கை முறை சினைப்படுத்தல் வருடாந்த அதிகரிப்பானது 152000 (2006) இல் இருந்து 200,000 (2015) ஆக அதிகரித்தல் செயற்திட்ட இருதியின் போது 100,000 மாடுகள் கருத்தரித்தல் | |
![]() |
திறன்மிக்க செயற்கை முறை சினைப்படுத்தல் தொழில்நுட்பவியலாளர்கள் 500 இல் இருந்து 750 அக அதிகரித்தல். | |
![]() |
சனத்தொகையில் இளம்பசுக்களின் அளவு வருடாந்தம் 30000 இருந்து 40000 ஆக அதிகரித்தல். | |
![]() |
இனவிருத்தி செய்யக்கூடிய பசுக்களின் எண்ணிக்கை 15% இல் இருந்து 35% இற்கு அதிகரித்தல். | |
![]() |
ஒவ்வொரு வருடமும் இயற்கை சேவைகளுக்காக சராசரியாக 500 எருமைகள் கிடைக்கப் பெரும் இதன் விலைகள் 2015 ஆம் அண்டாகின்ற போது 75000 இற்கும் மேற்பட்ட விலங்குகள் கிடைக்கப் பெறும். |
1. | கருத்திட்டம் தொடர்பான சுருக்கமான விபரம் (நோக்கங்கள் மற்றும் செயற்பாடுகள் செயற்பாடுகள்) |
|||||||||||||
நோக்கம் | ||||||||||||||
|
||||||||||||||
செயற்பாடுகள் | ||||||||||||||
|
||||||||||||||
3. | கருத்திட்ட அமைவிடம் : தீவு முழுதும் | |||||||||||||
4. | வெளியீடு | |||||||||||||
![]() |
பிரதான கால்நடை நோய்களுக்கு எதிராக தடுப்பூசி ஏற்றுவதை அதிகரித்தல். | |||||||||||||
![]() |
நோய்களை குறைத்தல். | |||||||||||||
![]() |
புரூசல்லா காணப்படும் வீதத்தை குறைத்தல். | |||||||||||||
![]() |
நோய் பராமரிப்பு மற்றும் தகவல் முறைகளை விருத்தி செய்தல். | |||||||||||||
![]() |
குவி முனை பண்ணைகளின் நோய்களை குறைத்தல். | |||||||||||||
![]() |
உற்பத்தி பிரமானங்களை உச்சப்படுத்தல் மற்றும் பண்ணை மெம்பாடுத்துகை மற்றம் உற்பத்தித் திறன். | |||||||||||||
![]() |
நோய் கண்டு பிடிப்பு மற்றும் மேற்பார்வை உறுதிப்படுத்தல். | |||||||||||||
![]() |
நோய் கண்டுபிடிப்பு மற்றும் மேற்பார்வை முறைமையை மேம்படுத்துதல். |
1. | கருதுதிட்டம் | கால்நடை வைத்தியசாலைகளின் உருவாக்கம் |
2. | கருத்திட்டம் தொடர்பில் சுருக்கமான விபரம் (நோக்கம் செயற்பாடுகள்) | |
நன்கு தரமான விலங்கு சுகாதாரத்தை வழங்கும் பொருட்டு சகல வசதிகளுடனும் கூடிய விலங்கு வைத்தியசாலைகளை உருவாக்குதல். |
||
விலங்கு வைத்தியசாலையின் மட்டத்திற்கு கால்நடைப் புலனாய்வு நிலையங்களை மேம்படுத்துதல். | ||
நடமாடும் மிருக வைத்திய செயற்பாடுகளுக்காக வாகனம் ஒன்றினை கொள்வணவு செய்தல். | ||
வைத்தியசாலைக்கான உபகரணங்கள் மற்றும் அலுவலக தளபாடங்களை கொள்வணவு செய்தல். | ||
3. | கருத்திட்டத்தின் அமைவிடம் / நுவரெலியா (ஆரம்பிக்கப்பட்டு விட்டது) இரத்தினபரி, வாரியபொலை | |
4. | வெளியீடு | |
![]() |
திறனான நோய்கண்டுபிடிப்பு சேவையை பிரதேச மிருக வைத்தியசாலையில் வழங்கும் வெளிக்கல கால்நடை உத்தியோகத்தர்ளுக்கான கண்டு பிடிப்பு வைத்தியசாலைகள். |
1. | ஆடு இனவிருத்தி | ||||||||||
கருத்திட்ட சுருக்க விபரம் (நோக்கங்கள், செயற்பாடுகள்) | |||||||||||
|
|||||||||||
கருத்திட்ட அமைவிடம் : தெலஹர, இம்புலன்தன்ட | |||||||||||
வெளியீடு : | |||||||||||
|
1. | கருத்திட்டம் தொடர்பில் சுருக்கமான விபரம் (செயற்பாடுகள் நோக்கங்கள்) | |
2. | வெளியீடு | |
2015 ஆம் ஆண்டு இறுதியின் போது செய்கை முறை சினைப்படுத்தல் மூலம் பிறந்த 3200 இளம் பசுக்கள் பதிவு செய்யப்படும். |
||
ஊட்டலை மேம்படுத்துவதினால் மேலதிகமாக 45 மில்லியன் லீட்டர் பால் உற்பத்தி செய்தல். | ||
மாடுகளின் இறப்பு வீதம் 5% ஆல் குறைத்தல். | ||
3. | கருத்திட்ட அமைவிடம் : தீவு மழுவதும் |
1. | கருத்திட்டம் தொடர்பில் சுருக்கமான விபரம் (செயற்பாடுகள், நோக்கங்கள்) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நோக்கங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அரசதுரை நிறுவணங்கள் வெளிக்கள மட்டத்தில் கால்நடை துரை விருத்திக்கு பொருத்தமான துறையை மேற் கொள்கின்றது. இப்பணிமனையில் கிடைக்கப் பெறும் வசதிகளுக்கு ஏற்ப கீழ் மட்டத்தில் இருந்தே சேவைகள் வழங்கப்படுகின்றன. இக்கருத்திட்டத்தில் இலக்கானது 2008 இல் ஆரம்பித்து வைக்கப்பட்டு இருந்த நோய் கண்டுபிடிப்ப தொடர்பாடல் விரிவாக்கல் கொண்டு செல்லல் நடவடிக்கைகள் என்பவற்றை 2015 ஆகின்ற போது அடைந்துக் கொள்ளுதல். | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
செயற்பாடுகள |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வடமாகாணத்தில் வடக்கின் வசந்தம் எனும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் புதிய கால்நடைப் பண்ணைகளை ஸ்தாபித்தல். | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒன்பது வாகனங்களை வழங்குதல். | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
3. | கருத்திட்ட அமைவிடம் : தீவு முழுவதும் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
4. | வெளியீடு (எதிர்பார்க்கப்படுகின்ற | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1. | கருத்திட்டம். சுயதொழில் பயிற்சி | |
2. | கருத்திட்டம் தொடர்பில் சருக்கமான விபரம் (நோக்கங்கள், செயற்பாடுகள்) | |
கால்நடைத்துரையில் ஈடுபட்டுள்ள பண்ணையாளர்களுக்கு கால்நடை பண்ணைகள் மற்றும் முயற்சியான்மை தொடர்பில் செயன்முறை பயிற்சி வழங்குதல், பண்ணையாளர்கள் தத்தம் பண்ணைகளை திறனாகவும் இலாபகரமானதாகவம் முகாமை செய்வதற்கு தேவையான அறிவு திறன் என்பன பெற்றுக் கொடுக்கப்படுகின்றன.
|
||
3. | திட்ட அமைவிடம் : பேராதனை | |
4. | வெளியீடு | |
![]() |
வருடத்திற்கு 200 பயிலுனர்கள் | |
![]() |
வருடத்திற்கு 250 பயிற்சிகள் | |
![]() |
முயற்சியான்மை அபிவிருத்தி | |
1. | விலங்கு தொற்று நோய்த் தடுப்பு மற்றம் மேற்பார்வை சேவைகளை உறுதிப்படுத்தல் | |
2. | நோக்கங்கள் : | |
இறக்குமதி செய்யப்படும் மிருகங்கள் கால்நடை உற்பத்திகள் என்பவற்றின் அதிகரித்து வரும் தொற்று நோய்களை அழித்தொழிப்பதுவே இக்கருத்திட்டததின் கூட்டு மொத்த இலக்காகும். | ||
3. | செயற்பாடுகள் | |
தொற்று நீக்கம் செய்யப்படும் காலப்பகுதியில் இரு தடவை இறக்குமதி செய்யப்படும் சகல ஒரு நாள் கோழி குஞ்சுகளினதும் பௌதீக சூழலை பராமரித்தல் | ||
இறக்குமதி செய்யப்படுபவற்றை பூச்சியத்திற்கு பராமரித்தல் | ||
கோழி இனவிருத்தி பண்ணைகளின் பதிவு செய்தல் மற்றும் பதிவினை புதுப்பித்தல் என்பவற்றிற்கு துனை நிற்றல் | ||
செயன்முறை மீது பண்ணைகளுக்கு மதியுரை வழங்குதல் மற்றும் பண்ணை உயிர் பாதுகாப்பினை படிப்படியாக மேம்படுத்தல் | ||
ஏற்றமதிகளை பதிவு செய்தல் | ||
வருடத்திற்கு இரு முறை பரிசோதித்தல் | ||
விழிப்புணர்வ நிகழ்சிகள நடாத்ததல் மற்றும் சிறு புத்தகங்கள் வினியோகித்தல் | ||
முகம் கொடுக்கப்படும் பிரச்சினைகளுக்கான ஆராய்ச்சி | ||
சர்வதேச கால்நடைச் சுகாதார சான்றிதழ்களை அச்சடித்தல் | ||
உள்நாட்டு மற்றம் சர்வதேச தரவு தளம் ஒன்றினை உருவாக்குதல் | ||